Wednesday, June 23, 2010

என் மனதை திறந்து பார்க்க நினைக்கிறன்



என் மனதை திறந்து பார்க்க நினைக்கிறன்
என்னால் முடியவில்லை
என் என்று என்னால் சொல்ல முடியவில்லை
வார்த்தைகள் பஞ்சமா இல்லை என் நண்பர்களின் வஞ்சமா
இருள் என்று விளக்கை ஏற்றினால்
அதற்கு முன்னே விடிந்து கிடக்கிறது
பொருள் ஒன்று கிடைக்குமா தேடினால்
அங்கோ புதையல் ஒளிந்து இருக்கிறது
கவிதையில் தான் இது நடக்கும்
வாழ்விலோ மாறி ஒளிந்திருக்கும்
இளமை வீனடிகபட்டால்
முதுமையில் அது உன்னை விரட்டி அடிக்கிறது
முதுமை உன்னை போற்றி பாடினால்
இளமையின் துன்பம் உன் முன் காட்சி அள்ளிக்கிறது
மீண்டும் நாளை
சுகுமார்